"அன்புடையீர், வரும் 2023 சூன் மாதம் 22ம் நாள்
உலகத் தமிழ் அறக்கட்டளையின் மூன்றாவது
மாநாடு நடைபெறுவதை பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.
இம்மாநாட்டின் குழுவில் பங்கேற்கும் சிறப்பினைக் கூர்ந்து பணிவன்புடன் அழைக்கிறோம்."
"தங்களின் அன்புடன்"
"வா.மு.வேந்தர் மணிவண்ணன்"
"நிறுவனர், உலகத் தமிழ் அறக்கட்டளை"
"பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் உலகத்தமிழ்ப் பேரவை நிறுவப்படுகிறது."
உலகத் தமிழ் அறக்கட்டளை குழுமினர்
உலகம் முழுவதும் தமிழ் சமூகத்தின் பெருமை, ஆர்வம் மற்றும் ஒற்றுமைப்பிணை காண்க.